ஆதார் எண் மூலம் டீமேட் கணக்கு – ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

0

ஆதார் எண் மூலம் டீமேட் கணக்கு – ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

நவம்பர் 30க்கு பிறகு OTP முறை நிறுத்தம்…. முழு விவரங்களுடன்!

சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) டீமேட் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. டீமேட் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு, டீமேட் கணக்கு விவரங்கள் (DP ஐடி மற்றும் கிளைண்ட் ஐடி), பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி ஆகியவை கட்டாயமானதாகும். டீமேட் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் மோசடி அல்லது ஹேக்கிங் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!