
EPFO-ல் UAN பாஸ்வேர்டு மறந்திருச்சா..? கவலை வேண்டாம்..!! சுலபமாக புதிய பாஸ்வேர்டு உருவாக்கும் வழி இதோ..!!
UAN நம்பர் என்பது ஒரு நபர் சூழ்நிலை காரணமாக வேறு நிறுவனங்களுக்கு மாறும் போது, வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்படும் வெவ்வேறு மெம்பர் ஐடி-கள் அனைத்தையும் ஒரே கணக்கின் கீழ் கொண்டு வர இந்த யூனிவேர்சல் கணக்கு எண் உருவாக்கப்பட்டது. நீங்கள் உங்கள் PF தொகையை CLAIM செய்ய வேண்டும் என்றால் UAN நம்பர் மற்றும் PF PASSWORD கட்டாயமாகும். அத்தகைய PF பாஸ்வேர்ட் மறந்து விட்டால் எப்படி புதிய பாஸ்வேர்டை உருவாக்குவது என்பதை குறித்து பார்ப்போம் வாருங்கள்.
வங்கிகளில் இனி ரோபோ தான் அதிகாரி..!! இந்திய ஓவர்சீஸ் வங்கி தகவல்!!
UAN PASSWORD மறந்துவிட்டால் என்ன செய்வது?
- முதலில் அதிகாரபூர்வ EPFO இணையதளத்திற்கு சென்று FORGOT PASSWORD என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- பிறகு UAN நம்பர் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து உங்கள் மொபைல் போனிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்து புதிய பாஸ்வேர்டை உருவாக்கவும். உங்கள் பாஸ்வேர்ட் மாறியவுடன், உங்கள் EPF கணக்கில் உள்நுழைய அதைப் பயன்படுத்தி உங்கள் PF சேமிப்பு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.
Click Here to Join ExamsDaily Whatsapp Group























