ஆதாரில் எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யலாம்? உடனே தெரிஞ்சுக்கோங்க!

0

ஆதாரில் எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யலாம்? உடனே தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!

ஆதரில் எத்தனை முறை பெயர் மாற்றலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளது. வாழ்நாளில் 2 முறை மட்டுமே உங்கள் பெயரை புதுப்பிக்க முடியும். நீங்கள் 3வது முறையாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு உங்கள் பிராந்திய UIDAI அலுவலகத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும். எனவே ஆதார் பயனாளர்கள் அதை தெரிந்து கொண்டு பெயர் மாற்றம் செய்யவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!