
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாடா.. உடல்நிலை எப்படி உள்ளது?? முழு விவரம் உள்ளே!!
டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த செய்திக்கு ரத்தன் டாடா தனது அதிகாரப்பூர்வ இன்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில் ‘எனது உடல்நிலையைப் பற்றிய சமீபத்திய வதந்திகள் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்’.
SBI-ல் 10,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு…!! ” முழு தகவலுடன் உள்ளே..!!
‘எனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுகிறேன்’. ‘கவலை படும் அளவிற்கு எதுவும் இல்லை’. ‘நான் நல்ல நிலையில் இருக்கிறேன்’. ‘என்னைப்பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.


























