பர்சனல் லோன் வாங்க போறீங்களா..?? அதுக்கு முன்னாடி இத மட்டும் செக் பண்ணிட்டு போங்க..!!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் பண நெருக்கடிகளை தீர்ப்பதற்கு டிஜிட்டல் வங்கி தளங்களின் மூலமாக தனிநபர் கடன் எளிதாக கிடைக்கிறது. அத்தகைய உடனடி தனிநபர் கடன் பெற தேவையான ஆவணம் பற்றி கீழே விரிவாக பார்ப்போம்..
உடனடி தனிநபர் கடன் பெறுவதற்கு முக்கியமான ஆவணம்:
1.) நீங்கள் உடனடியாக பெற விரும்பும் தனிநபர் கடன் , வங்கி கணக்கின் கிரெடிட் கார்டு ஸ்கோர், ஆண்டு வருமானம் மற்றும் இதற்கு முன் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது .
2.) நீங்கள் சம்பளம் பெரும் பணியாளர் அல்லது நிலையான வருமானத்துடன் கூடிய சுய தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
வங்கி மற்றும் ATM களில் வரி இல்லாமல் பணம் எடுக்கணுமா.??இதை மட்டும் தெரிஞ்சுக்கோங்க..!!
3.) முழுமையான டிஜிட்டல் வசதியை தரக்கூடிய வங்கியை தேர்ந்தெடுப்பது நல்லது. இத்தகைய ஆவணம் மற்றும் முறைகள் மூலம் மிகவும் சுலபமாக தனிநபர் கடனை பெற்று கொள்ளலாம்.
இதுபோன்ற, தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள EXAMSDAILY என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்..!!



























