MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020

0
MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020
MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020

MBA முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020

மத்திய அரசின் HMT Machine Tools நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் இம்மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் Finance Executives & Jr Associate பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

HMT Machines Tools Limited வேலைவாய்ப்பு 2020 :
  • அதிகபட்சம் 30-61 வயதிற்கு உட்ப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • B.Com, M.Com, MBA போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 19.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம்  முடிவடைய  உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

HMT Limited
பணியின் பெயர்

Finance Executives & Jr Associate

பணியிடங்கள்

04
வயது வரம்பு

30-61

கல்வித்தகுதி

B.Com, M.Com, MBA
ஊதியம்

Rs.16,500 to Rs.18,500

தேர்ந்தெடுக்கும் முறை

Merit List, Written Test and Interview
கடைசி தேதி 

19.12.2020

விண்ணப்பிக்கும் முறை 

ஆன்லைன்

Official Notification PDF – Jr Associate 

Official Notification PDF – Finance Executives 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!