MBA முடித்தும் வேலையில்லாதவரா ?? – இதோ அருமையான வாய்ப்பு !!!

0
MBA முடித்தும் வேலையில்லாதவரா - இதோ அருமையான வாய்ப்பு !!!
MBA முடித்தும் வேலையில்லாதவரா - இதோ அருமையான வாய்ப்பு !!!

MBA முடித்தும் வேலையில்லாதவரா ?? – இதோ அருமையான வாய்ப்பு !!!

மத்திய அரசின் HMT Machine Tools நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance Executives & Jr Associate பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HMT Machines Tools Limited
பணியின் பெயர் Finance Executives & Jr Associate
பணியிடங்கள் 04
கடைசி தேதி 19.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
HMT காலிப்பணியிடங்கள் :

HMT Machine Tools நிறுவனத்தில் Finance Executives & Jr Associate பணிகளுக்கு 500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

வயது வரம்பு :
  • Finance Executives – 61 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Jr Associate – 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
HMT Machine Tools பணிகள் – கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழங்களில் B.Com, M.Com, MBA போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் பெறுவர்.

BANK
BANK
மத்திய அரசு பணிகள் – தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 19.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF – Jr Associate 

Official Notification PDF – Finance Executives 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!