வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமா ?? – 500 காலியிடங்கள்
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Staff Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | OMCL |
பணியின் பெயர் | Staff Nurse |
பணியிடங்கள் | 500 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
காலிப்பணியிடங்கள் :
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்டில் Staff Nurse பணிகளுக்கு 500 காலிப்பணியிடங்கள் உள்ளன.
OMCL வயது வரம்பு :
குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Police “FB
Group” Join Now
மனிதவள கார்ப்பரேஷன் பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழங்களில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
OMCL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Interview Skype மூலமாக நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
OMCL Staff Nurse Recruitment 2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I’m waiting