MBA முடித்தும் வேலையில்லாதவரா ?? – இதோ அருமையான வாய்ப்பு !!!
மத்திய அரசின் HMT Machine Tools நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance Executives & Jr Associate பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | HMT Machines Tools Limited |
பணியின் பெயர் | Finance Executives & Jr Associate |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 19.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
HMT காலிப்பணியிடங்கள் :
HMT Machine Tools நிறுவனத்தில் Finance Executives & Jr Associate பணிகளுக்கு 500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
வயது வரம்பு :
- Finance Executives – 61 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
- Jr Associate – 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
HMT Machine Tools பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழங்களில் B.Com, M.Com, MBA போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் பெறுவர்.
மத்திய அரசு பணிகள் – தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 19.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Official Notification PDF – Jr Associate
Official Notification PDF – Finance Executives
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |