HDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HDFC வங்கியில் இருந்து Content Writer, Graphic Designer and Senior Manager பதவிகளுக்காக தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Content Writer, Graphic Designer and Senior Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

HDFC வங்கியில் Content Writer, Graphic Designer and Senior Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HDFC கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ Engineering degree/ B.Tech/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 7 வருடங்கள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் அதி விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for HDFC Life Insurance Recruitment 2021 – For Content Writer (Special Projects)

Online Application and Notification for HDFC Life Insurance Recruitment 2021 – For Graphic Designer (UI/UX) – Special Project

Online Application and Notification for HDFC Life Insurance Recruitment 2021 – For Senior Manager – Engineering (Specialist Projects)

Online Application and Notification for HDFC Life Insurance Recruitment 2021 – For Senior Manager – Product (Special Projects)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!