ICAR கழகதத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Young Professional-II பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே பதிவுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை ஆராய்ந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICAR |
பணியின் பெயர் | Young Professional-II |
பணியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 24.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பணியிடங்கள் :
Young Professional-II பணிக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
YP வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.06.2021 என்ற தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
ICAR கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ B.Tech/ MBA/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 3 வருடங்கள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ICAR ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
WALK-IN-INTERVIEW மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
I want jop