HDFC வங்கியில் 12 ஆயிர காலிப்பணியிடங்கள் !!!
HDFC வங்கியில் இருந்து Future Bankers Batch 5 பதவிகளுக்காக தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பினை தவற விடாது எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | HDFC Bank |
பணியின் பெயர் | Future Bankers Batch 5 |
பணியிடங்கள் | 12,000 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வங்கி பணியிடங்கள் :
Future Bankers Batch 5 பதவிக்கு என 12000 காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HDFC வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Police “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வங்கி பணிகள் – ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- சம்பளம் பெறுவர்.
HDFC வங்கி தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

வங்கி பணிகள் – விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification 2020
Apply Online
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Intrested to work in hdfc Bank
Yes
Yes mam
Kudukkura salary 5000 anna application fees mattum 550 nalla kolaiyadikkirikada
I want any job