HCL Technologies வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

0
HCL Technologies வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
HCL Technologies வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

HCL Technologies வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Senior Tester பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றில் தங்களின் தகுதிகளை ஒப்பிட்டு அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் HCL
பணியின் பெயர் Senior Tester
பணியிடங்கள் 02
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

HCL Technologies நிறுவனத்தில் 02 காலியிடங்கள் மட்டுமே Senior Tester பணிவுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

HCL கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 07 முதல் 12 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Test Tools and Environments, Simulation Environments, Testing Methods, Hardware & Software development மற்றும் Test Environments இவற்றில் நல்ல Knowledge கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 19.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!