இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்டில் வேலை 2020
இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Senior Manager – BPC and Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம், வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
நிறுவனம் | HCL |
பணியின் பெயர் | Senior Manager – BPC and Specialist |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
HCL நிறுவனத்தில் 27 Senior Manager – BPC and Specialist பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரிகள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் BA/ B.Com/ MBA/ B.E/ B.Tech ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக Best in Industry வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Aptitude Test, GD, Technical Interview, HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |