ஒரு வருகைக்கு ரூ.7000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு வருகைக்கு ரூ.7000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.7000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.7000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Visiting Consultant என்ற பணிக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளனர். திறமையுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Visiting Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

Visiting Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் உள்ளன.

Visiting Consultant கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Central Bank of India வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

HAL சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக ஒரு வருகைக்கு ரூ. 7000 வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 2 வருகை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அனுபவத்தின் அடிப்படையில் TA வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 07.08.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!