இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 24.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Visiting Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் நாளை (07.08.2023) வரை மட்டுமே பெறப்பட உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Visiting Consultant வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • HAL நிறுவனத்தில் Visiting Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு Cardiology பாடப்பிரிவில் MBBS + DNB / DM படத்தை அரசு அல்லது / அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 65 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.7,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.08.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!