HAL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள் !

0
HAL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள் !
HAL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள் !
HAL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள் !

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது Senior Medical Officer, Medical Officer, Medical Suptd., பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் Senior Medical Officer, Medical Officer, Medical Suptd
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Medical Officer, Medical Officer, Medical Suptd.,மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சியுடன் Ortho/MS/DNB அல்லது PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
HAL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Power Grid PGCIL வேலைவாய்ப்பு 2022 – 800 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

HAL விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/PWD பிரிவு விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Officer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.12.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF  2

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!