Power Grid PGCIL வேலைவாய்ப்பு 2022 – 800 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

0
Power Grid PGCIL வேலைவாய்ப்பு 2022 - 800 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-
Power Grid PGCIL வேலைவாய்ப்பு 2022 - 800 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-
Power Grid PGCIL வேலைவாய்ப்பு 2022 – 800 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,20,000/-

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) ஆனது Field Engineer மற்றும் Field Supervisor ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 800 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 21 நவம்பர் 2022 முதல் 11 டிசம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Field Engineer மற்றும் Field Supervisor
பணியிடங்கள் 800
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
PGCIL காலிப்பணியிடங்கள்:
  • Field Engineer (Electrical) – 50 பணியிடங்கள்
  • Field Engineer (Electronics & Communication) – 15 பணியிடங்கள்
  • Field Engineer (IT) – 15 பணியிடங்கள்
  • Field Supervisor (Electrical) – 480 பணியிடங்கள்
  • Field Supervisor (Electronics & Communication) – 240 பணியிடங்கள்
வயது வரம்பு:

11.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 29 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Electrical Communication/ Telecommunication துறையில் Diploma/ B.E/B.Tech/ B.Sc (Engg.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.73000/- || தேர்வு கிடையாது!

PGCIL Engineer சம்பள விவரம்:
  • Field Engineer – ரூ. 30,000-3%-1,20,000/- with initial basic pay of Rs 30,000/- + Industrial DA + HRA + perks.
  • Field Supervisor – ரூ.23,000-3%-1,05,000/- with initial basic pay of Rs 23,000/- + Industrial DA + HRA.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல்முறை:
  • Technical Knowledge Test
  • Aptitude Test
Power Grid விண்ணப்ப கட்டணம்:

Field Engineer – ரூ. 400/-
Field Supervisor – ரூ. 300/-

PGCIL Engineer விண்ணப்பிக்கும் முறை:

http://www.powergrid.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் 21 நவம்பர் 2022 முதல் 11 டிசம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!