HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 62 பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.7,000/-

0
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - 62 பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.7,000/-
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - 62 பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.7,000/-
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 62 பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.7,000/-

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆக்சஸரீஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் NAPS மூலம் நிரப்பப்பட உள்ளது. இங்கு மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Electrician & Turner
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HAL காலிப்பணியிடங்கள்:
  • Electrician – 15 பணியிடங்கள்
  • Turner – 47 பணியிடங்கள்

என மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள் !

உதவித்தொகை:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL Apprentice விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!