இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம்

0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.5,000 ஊதியம்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஒரு வருகைக்கு ரூ.5,000 ஊதியம்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம்

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் Visiting Consultant in Nephrology and OB&G and Cardiology Technician பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 11.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பணியிடங்கள் :

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் Visiting Consultant in Nephrology and OB&G and Cardiology Technician பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindustan Aeronautics வயது வரம்பு :
  • Cardiology Technician – அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள்.
  • மற்ற அனைத்து பணியிடங்கள் – அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள்
HAL கல்வித்தகுதி :
Visiting Consultant in Nephrology :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Nephrology பாடப்பிரிவில் MBBS with MD+DM/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியில் 08 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Visiting Consultant (OB&G) :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் OB&G பாடப்பிரிவில் MBBS with MD+DM/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியில் 01 ஆண்டாவது பணியாற்றிய பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Cardiology Technician :

  1. Cardiology Technician Course பாடத்தில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக ரூ.5,000/- வரை (ஒரு வருகைக்கு) ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 11.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification for Visiting Consultant in Nephrology

Download Notification for Visiting Consultant (OB&G)

Download Notification for Cardiology Technician

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!