Group 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
Group 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Group 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Group 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Group 7 & 8 மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் (Group 7 & 8) மூலம் தமிழக அரசின் கீழுள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Grade-III, IV பிரிவுகள் கீழ்வரும் Executive Officer போன்ற பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான தகுதித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் ஒரு பிரிவாக (Paper-II) விளங்கும் இந்து மதம் சைவம் மற்றும் வைணவ மாத பாடப்பிரிவுக்கான தேர்வானது 10.09.20222 மற்றும் 11.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (14.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் Group 7 & 8 இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் 11 தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : கிளிக் செய்யவும்

Online Test Series 2022

TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!