திண்டுக்கல் GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
திண்டுக்கல் GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
திண்டுக்கல் GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
திண்டுக்கல் GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Nurse பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Gandhigram Rural Institute
பணியின் பெயர் Medical Officer, Nurse
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
GRI காலிப்பணியிடங்கள்:

Medical Officer, Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GRI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC இந்தியன் ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Medical Officer – ரூ.45,000/-
  • Nurse – ரூ.16,500/-
GRI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் 10.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!