SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Online Test!

0

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்காக இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஏப்ரல் .5) நடைபெற இருக்கிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போது போட்டித்தேர்வுக்கு தயாராவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியமானதாகும். மேலும் தேர்வர்கள் தொடர்ந்து படித்து வருவதுடன், அவ்வப்போது மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Online Test!

அந்த வகையில் தேர்வர்கள் தினமும் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்ப்பதற்கு வசதியாக, ExamsDaily வலைதளத்தில் தினமும் அரசு போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும், TNPSC JDO & RI தேர்வுக்கான General Studies பாடத்திற்குரிய மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து முற்றிலும் இலவசமாக எழுதலாம்.

SSC MTS Full Test 27: Click Here  

TNPSC JDO/RI General Studies 13: Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!