GRI காந்திகிராம கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,250/-

0
GRI காந்திகிராம கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2024 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,250/-

Lower Division Clerk & Multi Tasking Staff ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதி மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் எளிதில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் GRI
பணியின் பெயர் Lower Division Clerk & Multi Tasking Staff
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

GRI காந்திகிராம காலிப்பணியிடங்கள்:

  • Lower Division Clerk – 3 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 3 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

GRI காந்திகிராம வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி : Lower Division Clerk

சம்பளம்: ரூ.20,250/-

கல்வி தகுதி: Degree

பணி : Multi Tasking Staff

சம்பளம்: ரூ.16,740/-

கல்வி தகுதி: 10th, ITI

தேர்வு செயல்முறை:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள GRI காந்திகிராம கிராமப்புற நிறுவன பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06.04.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!