மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

0
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.எம்.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆனது Lab Technician பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Lab Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

TNJFU காலிப்பணியிடங்கள்:

இப்பல்கலைக்கழகத்தில் Lab Technician பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மீன்வளத்துறை பல்கலைக்கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Fisheries, Life Science பாடப்பிரிவில் b Bachelor’s Degree, B.Voc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TET தேர்வின் Paper 1 & 2ல் கலந்து கொள்ள போறீங்களா?- இது உங்களுக்கான தகவல் தான்!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNJFU சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 02.04.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!