TET தேர்வின் Paper 1 & 2ல் கலந்து கொள்ள போறீங்களா?- இது உங்களுக்கான தகவல் தான்!

0
TET தேர்வின் Paper 1 & 2ல் கலந்து கொள்ள போறீங்களா?- இது உங்களுக்கான தகவல் தான்!

TET தேர்வின் Paper 1 & 2ல் கலந்து கொள்ள போறீங்களா?- இது உங்களுக்கான தகவல் தான்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக டெட் தேர்வின் முதல் தாளிலும், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக டெட் தேர்வின் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமானது ஆகும். இத் தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு டெட் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்க உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தேர்வர்கள் தற்போதையிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டியது முக்கிய பணியாக உள்ளது. இவ்வாறு டெட் தேர்வுக்கு தயாராகும் நபர்கள் EXAMSDAILY பயிற்சி மையத்தின் ஆன்லைன் வகுப்புகளில் இணைந்து உங்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு எளிதாக தயாராகலாம். இத்தகைய லைவ் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்களின் சந்தேகங்கள் அனைத்தும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு தொடர்பான மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!