தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!

0
தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!
தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!
தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!

தமிழக போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் வெகு நாட்களாக நிரப்பபடாமல் இருந்து வருகிறது. இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழக போக்குவரத்து துறையின் கீழ் தற்போது 21,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தையும் அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொது போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசு 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் இனி மாதந்தோறும் மின் அளவீடு செய்யப்படும் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புமாறு ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். அரசு வேலை வேண்டி பல லட்ச கணக்கான இளைஞர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கிலும் விரைந்தும் வெளிப்படைத்தன்மையுடனும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!