Google வேலைவாய்ப்பு 2020 – Freshers பட்டதாரிகளுக்கு முன்னுரிமை !

2
Google வேலைவாய்ப்பு 2020 - Freshers பட்டதாரிகளுக்கு முன்னுரிமை !
Google வேலைவாய்ப்பு 2020 - Freshers பட்டதாரிகளுக்கு முன்னுரிமை !

Google வேலைவாய்ப்பு 2020 – Freshers பட்டதாரிகளுக்கு முன்னுரிமை !

உலகம் முழுவதும் செயல்படும் மிகப்பெரிய பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனமான Google நிறுவனத்தில் இருந்து தகுதியான Freshers பட்டதாரிகளுக்கு புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் Software Engineer பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் Freshers பட்டதாரிகள் தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Google
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Google பணியிடங்கள் :

Google நிறுவனத்தில் Software Engineer பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் சமீபத்திய கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Google கல்வித்தகுதி :
  • அரசினால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MCA/ PhD போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • C, C++, Java or Python போன்ற தொழில்நுட்ப செயல்பாடுகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

Apply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!