தமிழக கூட்டுறவு வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
தமிழக கூட்டுறவு வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
தமிழக கூட்டுறவு வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !

தமிழக கூட்டுறவு வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

திருவள்ளூர் மற்றும் வில்லுபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் – கூட்டுறவுத் துறையில் உள்ள Assistant (உதவியாளர்), Assistant/ Clerk (உதவியாளர்/ எழுத்தர்), Supervisor (மேற்பார்வையாளர்) & Junior Assistant (இளநிலை உதவியாளர்) ஆகிய பதவிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவள்ளூர் மற்றும் வில்லுபுரம் மாவட்ட தேர்வு தேதி 2020:

திருவள்ளூர் மற்றும் வில்லுபுரம் மாவட்டத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வானது 29.11.2020 அன்று நடைபெற உள்ளது.

கூட்டுறவு வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020:

இந்த உதவியாளர் தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வர்கள் தங்களின் User Id, Password/ Date of Birth ஆகிய தகவல்களை உள்ளீடு செய்து தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download திருவள்ளூர் மாவட்ட தேர்வு நுழைவுச்சீட்டு 2020

Download வில்லுபுரம் மாவட்ட தேர்வு நுழைவுச்சீட்டு 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!