SBI வங்கியில் Deposit செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் – இன்னும் நிறைய சேமிக்கலாம்!

0
SBI வங்கியில் Deposit செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் - இன்னும் நிறைய சேமிக்கலாம்!
SBI வங்கியில் Deposit செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் - இன்னும் நிறைய சேமிக்கலாம்!
SBI வங்கியில் Deposit செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் – இன்னும் நிறைய சேமிக்கலாம்!

இந்தியாவின் முன்னணி வங்கியான State Bank of India சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அது பற்றிய கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்:

மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சில வாரங்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் பிற வங்கிகளின் வட்டி விகிதங்களும் உயர்த்தப்படும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல அடுத்தடுத்து இந்தியாவின் பல முக்கிய வங்கிகள் Fixed Deposit உள்பட வாடிக்கையாளர்கள் எதில் Deposit செய்த்துள்ளார்களோ அதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை நிர்ணயித்தன.

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கவனமாக இருங்க மக்களே! நெருங்கும் ஆபத்து!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் State Bank of India சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்த கணக்குகளுக்கு வட்டி விகிதம் 0.30% (30 bps) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10 கோடி ரூபாய்க்கும் குறைவாக டெபாசிட் செய்த கணக்குகளுக்கு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 2.70% என்ற விகிதத்திலேயே நீடிக்கிறது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் வரும் அக்டோபர், 15 முதல் அமலுக்கு வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!