Today Gold Rate: “தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை…!!” இன்னைக்கு 1 சவரன் எவ்ளோ தெரியுமா…?? முழு விவரங்கள் உள்ளே…

0
Today Gold Rate: "????????? ????????? ????????? ?????????? ????...!!" ????????? 1 ????? ????? ????????...?? ???? ????????? ?????...
Today Gold Rate: "தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை...!!" இன்னைக்கு 1 சவரன் எவ்ளோ தெரியுமா...?? முழு விவரங்கள் உள்ளே...

Today Gold Rate: “தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை…!!” இன்னைக்கு 1 சவரன் எவ்ளோ தெரியுமா…?? முழு விவரங்கள் உள்ளே…

 

2025 ஆம் ஆண்டுக்கான  மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியானது  6% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதனால், தங்கத்தின் விலையானது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு எதிர்மறையாக தற்போது 63,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்து மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில், இன்று (10.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

மக்களின் கவனத்திற்கு.. நாளை  தைப்பூசத்தன்று (11-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

அதாவது, சென்னையில் இன்று  (10.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!