
இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா? +270 பணியிடங்கள் || உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
Indian Navy காலிப்பணியிடங்கள்:
Short Service Commission Officer பணிக்கென காலியாக உள்ள 270 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC Officer (Executive Branch) – 60 பணியிடங்கள்
SSC Officer (Pilot) – 26 பணியிடங்கள்
SSC Officer (Naval Air Operation) – 22 பணியிடங்கள்
SSC Officer (ATC) – 18 பணியிடங்கள்
SSC Officer (Logistics) – 28 பணியிடங்கள்
SSC Officer (Education) – 15 பணியிடங்கள்
SSC Officer (Engineering) – 38 பணியிடங்கள்
SSC Officer (Electrical) – 45 பணியிடங்கள்
SSC Officer (Naval Constructor) – 18 பணியிடங்கள்
Short Service Commission Officer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MBA / MCA / ME / M.Tech / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 02.01.1999 முதல் 01.01.2007 -க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில்(Merit List) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























