Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! அதிரடி விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!

0
Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! அதிரடி விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி...!!

தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் தங்கத்தின் விலையானது ரூ. 68,000 க்கு மேல் உயர்ந்ததால், நகை பிரியர்கள் உட்பட சாமானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அந்தவகையில், இன்று (03.04.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 1 சவரன் ரூ. 68,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,13,900 ஆகவும், 1 கிராம் ரூ. 113.90 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!