மாதம் ரூ.62,315/- ஊதியத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2021 !!!

1
மாதம் ரூ.62,315 ஊதியத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2021 !!!
vமாதம் ரூ.62,315 ஊதியத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2021 !!!

மாதம் ரூ.62,315/- ஊதியத்தில் இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2021 !!!

இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்கு அழைப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியாகி இருந்தது. அதில் Assistant Manager பணிகளுக்கு 44 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GIC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.02.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.32,795/- முதல் அதிகபட்சம் ரூ.62,315/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Online Test, Group Discussion, Interview, Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 29.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!