இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.62,315/-

0
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.62,315
இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.62,315

இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.62,315/-

இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு ஏற்பட்டுள்ள Assistant Manager பணிகளுக்கான காலியிடங்களுக்கு திறமை உள்ளோர் விண்ணப்பிக்கலாம். அவற்றிற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GIC
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 44
கடைசி தேதி 29.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
GIC பணியிடங்கள் :

அறிவிப்பில் Assistant Manager பணிக்காக 44 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 01.02.2021 குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

GIC கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் காலியிடம் உள்ள பிரிவிற்கேற்ப அது சார்ந்த பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.32,795/- முதல் அதிகபட்சம் ரூ.62,315/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  1. Online Test
  2. Group Discussion
  3. Interview
  4. Medical Examination.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 11.03.2021 அன்று முதல் 29.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!