பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!

1
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து அதன் கிளை நிறுவனமான BOBCAPS நிறுவனத்தில் காலியாக உள்ளதாக புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் VP/ Sr VP பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOBCAPS
பணியின் பெயர் VP/ Sr VP
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
BOBCAPS பணியிடங்கள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் VP/ Sr VP பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 01.02.2021 குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BOBCAPS கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/ MBA /CFA / CA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் இது போன்ற பணிகளில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 19.03.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BOBCAPS Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!