BANK PO, TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

0
BANK PO, TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
BANK PO, TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
BANK PO, TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் நாளை BANK PO, TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக அரசு துறைகளில் தமிழகத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தமிழ்மொழி தகுதித் தேர்வு Free Mock Test நாளை நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து, TET தேர்வின் PAPER II-க்கான தேர்வு ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் நாளை இலவச Practice Test நடைபெற உள்ளது. இதே போல் BANK PO தேர்வுக்கான Reasoning பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இது போன்ற அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் Online Class, Study Materials, Question Bank உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும்.

11.02.2023

BANK PO Reasoning 02: Click Here 

 

தமிழ்மொழி தகுதித் தேர்வு 03 : Click Here  

 

TET PAPER II Practice Test 21 (Science and maths) : Click Here 

 
TET PAPER II Practice Test 21(Socialscience) : Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!