வானொலி நிலையத்தில் Part Time வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
வானொலி நிலையத்தில் Part Time வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
வானொலி நிலையத்தில் Part Time வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
வானொலி நிலையத்தில் Part Time வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

அகில இந்திய வானொலி நிலையம் ஆன பிரசார் பாரதி ஆனது Part Time Correspondent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Part Time Correspondent
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
வானொலி நிலைய காலிப்பணியிடங்கள்:

Part Time Correspondent பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Correspondent வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 முதல் அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து PG Diploma/ Degree in Journalism/ Mass Media or Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Part Time Correspondent சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.11,250/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CSB வங்கியில் Analyst காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!