CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!

0
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Deputy Manager / Assistant Manager in System & Database Admin / Software Development பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Chennai Metro Rail Limited
பணியின் பெயர் Deputy Manager / Assistant Manager in System & Database Admin / Software Development
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
Chennai Metro Rail Limited காலிப்பணியிடங்கள்:
Chennai Metro Rail Limited ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Manager / Assistant Manager in System & Database Admin / Software Development பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

CMRL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CMRL கல்வி தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொதுத்துறை நிறுவனம் / அரசு நிறுவனத்தில் Pay matrix 47600- 96900 என்ற ஊதியளவின் கீழ் பணிபுரிந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate / B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CMRL ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Deputation முறைப்படி மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

ESIC மருத்துவமனையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-
CMRL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் Interview / Shortlist மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்ப படிவத்தின் நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!