இன்ஜினியரிங் முடித்தவரா? – GAIL India நிறுவனத்தில் 45+ காலிப்பணியிடங்கள்..!

0
இன்ஜினியரிங் முடித்தவரா - GAIL India நிறுவனத்தில் 45+ காலிப்பணியிடங்கள்..!

இன்ஜினியரிங் முடித்தவரா? – GAIL India நிறுவனத்தில் 45+ காலிப்பணியிடங்கள்..!

கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்கள் ந்கரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 16.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கெயில் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Executive Trainee
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
GAIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Executive Trainee பணிக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Instrumentation – 18 பணியிடங்கள்
  • Mechanical – 15 பணியிடங்கள்
  • Electrical – 15 பணியிடங்கள்
GAIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL வயது வரம்பு:

16.03.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்சத் வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

GAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் GATE 2022 marks, Group Discussion மற்றும் Personal Interview மோளம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!