GAIL Executive Trainee Recruitment 2019 Out – Apply Online

0
GAIL Executive Trainee Recruitment 2019
GAIL Executive Trainee Recruitment 2019

GAIL Executive Trainee Recruitment 2019 Out – Apply Online

இந்திய எரிவாயு ஆணையம் (GAIL) காலியாக உள்ள நிர்வாக பயிற்சி தொழிலார்கள்  (Executive Trainee) பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இரசாயனம் மற்றும் கருவிகள்  (Chemical & Instrumentation) மேலாண்மை துறைகளில் பணிபுரிய GAIL ஆல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

28 வயது வரை உள்ள (0302.2020ஆம் தேதி கணக்கீட்டின்படி) விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவர். பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப கல்வியில்  (BE / B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அவர்களுக்கு வருமானமாக ரூ. 60,000 /- ரூ. 1,80,000/-. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் குழு விவாதம் (Interview & Group Discussion) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

அனைத்திற்கும் மேலாக கேட் 2020 தேர்வில் வேட்பாளர்கள் சரியான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அறிய

GAIL Executive Trainee Recruitment 2019அறிவிப்பு

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!