ISRO Scientist Engineer Exam Date 2020 Out – Download
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) காலியாக உள்ள விஞ்ஞானி / பொறியாளர் (Scientist / Engineer) பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்காண தேர்வினை நடத்த உள்ளது.
மொத்தம் 372 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கு தேர்வானது அடுத்த வருடம் ஜனவரியில் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக ISRO தேர்வானது 12.01.2020 நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிட்டிப்பட உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Follow Channel – கிளிக் செய்யவும்
FOR WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்