லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாக உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அணியில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். அவர் பதிவிடும் தமிழுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து அவர் யூடியூபில் சீரிஸ் ஒன்றில் நடித்து வந்தார். தற்போது தமிழ் மொழியில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘பாக்கியலட்சுமி’ தொடரில் இருந்து இதனால் தான் விலகினேன் – நந்திதா ஜெனிஃபர் ஓபன் டாக்!

பிரபல முன்னணி தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை பெற்ற லாஸ்லியா இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதனை தொடர்ந்து நடிகை லாஸ்லியா தேவாவுடன் பாடிய ‘அடிச்சி பறக்கவிடுமா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!

‘பிரண்ட்ஷிப்’ திரைப்படமானது செப்டம்பர் 17ம் தேதி தியேட்டர்களில் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாக அமையும் என கூறப்பட்டு வரும் நிலையில் படம் குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்க வரோம், உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கும் அப்பிடுங்கிற எண்ணத்தோட “செப்டம்பர் 17” நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ். சூப்பர் ஸ்டார், தல, தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!