ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!

0
ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி - அதிர்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' ரசிகர்கள்!
ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி - அதிர்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' ரசிகர்கள்!
ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்திருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் நடிக்கும் அஞ்சலி மற்றும் ஹேமா இருவரும் ஒரு லேட்டஸ்ட் ரீல்ஸ் செய்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் டிவியின் சீரியல் அடையாளமாக தற்போது “பாரதி கண்ணம்மா” மாறியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கட்டமான கண்ணம்மா தனது இரட்டை குழந்தைகள் பற்றி தெரிந்து கொள்கிறார். இதனை அடுத்து அது பற்றி சௌந்தர்யாவிடம் கேட்க வேண்டும் என்று நேரம் பார்த்து காத்திருக்கிறார். கூடுதலாக, இதில் அடுத்த ட்விஸ்ட்டாக அஞ்சலி கண்ணம்மாவிடம் வெண்பா திருமணம் ஆகாதவர் என்று கூறி விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாக்கும் ரசிகர்கள்!

இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்ற ஆவல் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் பல புது விதமான ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக, இந்த சீரியலில் குழந்தைகளாக நடிக்கும் லிசா (ஹேமா) மற்றும் ரக்ஷா (லட்சுமி) அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுடன் ரீல்ஸ் செய்வர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் திருநங்கை போட்டியாளர் – உறுதியான தகவல்!!

தற்போது நடிகை கண்மணியுடன் லிசா ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதில் கண்மணி தங்களது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு வேண்டாத பொருள் இருப்பதாகவும், அதனை விரும்பியவர்கள் வாங்கி கொள்ளலாம் என்று கூறுகிறார். அப்போது அழகாக சிரித்து கொண்டு லிசா வருகிறார். கண்மணி இது தான் அந்த வேண்டாத பொருள் என்று கூறி சிரிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!