TNPSC, TNUSRB தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? இலவச மாதிரி தேர்வு!! முழு விபரம் இதோ!!

0
TNPSC, TNUSRB தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? இலவச மாதிரி தேர்வு!! முழு விபரம் இதோ!!
TNPSC, TNUSRB தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? இலவச மாதிரி தேர்வு!! முழு விபரம் இதோ!!
TNPSC, TNUSRB தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? இலவச மாதிரி தேர்வு!! முழு விபரம் இதோ!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் தற்போது போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று கொண்டிருப்பதால் போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் அனைத்து மாணவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதையடுத்து நாளை மறுநாள் TNPSCன் குரூப் 1 தேர்வுக்குரிய மாதிரி தேர்வும், TNUSRB PC தேர்வுக்குரிய மாதிரி தேர்வும் நடைபெற இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!