SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Online Test!
ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் மற்றும் TNPSC JDO/RI தேர்வுக்கான General Studies பாடத்திற்கான தேர்வும் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
TNPSC தேர்வாணையம் Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத டிப்ளமோ படிப்பில் சிவில் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.
இதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஏப்ரல்.1) நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், SSC MTS-க்கான முழு மாதிரி தேர்வும் இலவசமாக நடைபெற இருக்கிறது. இந்த Free Online Test எழுதிட கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.
Mock Test “WhatsApp Group” Join Now