SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

0
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

நீங்கள் SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.16) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

TNPSC தேர்வாணையம் Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத டிப்ளமோ படிப்பில் சிவில் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

இதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.16) நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், SSC MTS-க்கான முழு மாதிரி தேர்வும் இலவசமாக நடைபெற இருக்கிறது. இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பார்க்கலாம். இந்த Free Online Test எழுதிட கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்திருக்க வேண்டும்.

SSC MTS Full Test 10: Click Here 

TNPSC JDO/RI General Studies 05 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!