SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வும் மற்றும் TNPSC JDO/RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான தேர்வும் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

TNPSC தேர்வாணையம் Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத டிப்ளமோ படிப்பில் சிவில் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற தினந்தோறும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

SSC MTS 2023 தேர்வுக்கான Best Online Course – குறைந்த கட்டணத்தில்! Join Now!

அந்த வகையில், இத்தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு , ExamsDaily வலைதளத்தில் நாளை (ஏப்ரல்.7) நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், SSC MTS-க்கான முழு மாதிரி தேர்வும் முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கிறது. இந்த Free Online Test எழுதிட கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்திருக்க வேண்டியது அவசியமாகும். அதன்பின்பு நாளை இத்தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

SSC MTS Full Test 29: Click Here    

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 14: Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!