SSC CGL, MTS தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள் – நீங்களும் கலந்து கொள்ளலாம்!

0
SSC CGL, MTS தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள் - நீங்களும் கலந்து கொள்ளலாம்!
SSC CGL, MTS தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள் - நீங்களும் கலந்து கொள்ளலாம்!
SSC CGL, MTS தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள் – நீங்களும் கலந்து கொள்ளலாம்!

தமிழகத்தை சேர்ந்த முன்னணி நிறுவனமான Examsdaily, மத்திய மாநில அரசுகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை நடக்க உள்ள மாதிரி தேர்வு குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

மாதிரி தேர்வுகள்:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வரும் Examsdaily நிறுவனத்தில் ஆன்லைன் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் பணிக்கான போட்டித்தேர்வுக்கு இலவசமாக மாதிரி தேர்வுகளை பலருக்கும் பலன் அளிக்கும் வகையில் நடத்தி வருகிறது.

TNUSRB PC 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக – Best Online Class! இன்றே இணையுங்கள்!

இந்நிலையில், மத்திய ஆட்சேர்ப்பு வாரியத்தின் SSC CGL, MTS தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து நாளை (ஏப்ரல் 22)ம் தேதி நடக்க உள்ள SSC MTS Full Test, SSC CGL Quantitative Aptitude பாடங்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணிக்குள் எழுதி பயிற்சி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!