TNUSRB PC 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக – Best Online Class! இன்றே இணையுங்கள்!

0
TNUSRB PC 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக - Best Online Class! இன்றே இணையுங்கள்!
TNUSRB PC 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக - Best Online Class! இன்றே இணையுங்கள்!
TNUSRB PC 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக – Best Online Class! இன்றே இணையுங்கள்!

ExamsDaily வலைதளத்தில், தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளனர். மேலும் தற்போது காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான PC தேர்வுக்குரிய அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய , ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

Follow our Instagram for more Latest Updates

இப்பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு TNUSRB PC Test Packல் இலவசமாக இணைந்து பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்கள் போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற மாதிரி தேர்வுகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அதோடு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளும் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!